இந்தியாவில் ஆஷஸ் தொடர்? கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளக்கம்

இந்தியாவில் ஆஷஸ் தொடர்? கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளக்கம்

ஆஷஸ் டெஸ்ட் தொடரை எதிர்காலத்தில் இந்தியாவில் நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலிய முதன்மை இயக்குநர் டோட் கிரீன்பெர்க் கூறுகையில், தற்போது எந்த திட்டமும் இல்லை, ஆனால் எதிர்காலத்தில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றார். அதேவேளை, பிக் பாஷ் லீக் முதல் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Dinamani

Read the live feed on ZapIndies