மத்திய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் ரவ்நீத்சிங் பிட்டு திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. இவர் மோடி அமைச்சரவையில் உறுப்பினராக இருந்தார். ராஜினாமா கடிதம் பிரதமருக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரவ்நீத்சிங் பிட்டு அமைச்சர் பதவி ராஜினாமா
Source: Dinamalar
Read the live feed on ZapIndies