ஆளி விதையின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்

ஆளி விதையின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்

ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம், நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளன. இவை ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இதய நோய் அபாயத்தைக் குறைக்கின்றன. மலச்சிக்கலைத் தடுத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, டைப் 2 நீரிழிவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. மாதவிடாய் வலிகளைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன.

Source: Asianet News Tamil

Read the live feed on ZapIndies