நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் தொடரும் போராட்டத்தில், கரப்பான் பூச்சி மக்கள் கட்சியினர் மத்திய அரசுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல், தற்கொலை செய்த மாணவர்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்தனர். இதில் இரண்டு கோரிக்கைகளுக்கு அரசு சாதகமாக பதிலளித்துள்ள நிலையில், முடிவு நாளை அறிவிக்கப்படும் என அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
நீட் போராட்டம்: மத்திய அரசு அவகாசம் கேட்டது; நாளை முக்கிய முடிவு
Source: Kalaignar Seithigal
Read the live feed on ZapIndies