டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு மோசடி மற்றும் மத்திய அரசின் நிர்வாக சீர்கேட்டுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Gen Z தலைமுறையினர் மீம் போஸ்டர்கள் மற்றும் 'ஜப் ஜப் மோடி டர்தா ஹை... போலீஸ் கோ ஆகே கர்தா ஹை' எனும் முழக்கத்துடன் அமைதியான முறையில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவைக் கோரும் இப்போராட்டம், சாதி-மத பேதமின்றி அனைத்து மாநில மாணவர்களையும் ஒன்றிணைத்துள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர் எழுச்சி: 'யார் தேசவிரோதி?'
Source: Vikatan
Read the live feed on ZapIndies