நீட் வினாத்தாள் கசிவு எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக நடிகை ஜோதிகா சமூக வலைதளத்தில் பதிவிட்டார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்திய அவர், எதிர்மறையாக கருத்து தெரிவித்த நெட்டிசன்களுக்கு கமெண்ட் பகுதியிலேயே கடுமையாக பதிலடி கொடுத்தார். இந்தச் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீட் போராட்டத்துக்கு ஆதரவு: ஜோதிகா கமெண்ட் செக் ஷனில் பதிலடி
Source: Filmibeat Tamil
Read the live feed on ZapIndies