கோலிவுட்டில் நடிகையின் புகார்; தயாரிப்பாளர் தலையீடு

கோலிவுட்டில் நடிகையின் புகார்; தயாரிப்பாளர் தலையீடு

கோலிவுட்டில் முன்னணி நடிகருடன் இணைந்து நடிக்கும் இளம் நடிகை ஒருவர், படப்பிடிப்பில் நடிகரின் எல்லை மீறிய நடத்தைக்கு எதிராக வெளிப்படையாக பேசத் தயாரானார். ஆனால் தயாரிப்பாளர் இடையீடு செய்து, படம் வெளியாகும் வரை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டதாக தகவல். படத்தின் எதிர்காலம் கருதி நடிகையும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. படம் வெளியான பிறகு நடிகை அமைதியை கைவிடுவாரா என எதிர்பார்ப்பு.

Source: Filmibeat Tamil

Read the live feed on ZapIndies