தமிழக முதல்வரும் நட்சத்திரமுமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இன்று தனது 26-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இயக்குநராக அறிமுகமாகியுள்ள அவர், லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'சிக்மா' படத்தின் மூலம் ஜூலை 31-ல் அறிமுகமாகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தாரா என்பது கேள்வியாக உள்ளது.
ஜேசன் சஞ்சயின் 26வது பிறந்த நாள் கொண்டாட்டம்
Source: Filmibeat Tamil
Read the live feed on ZapIndies