'ஜனநாயகன்' பட விவாதம்; நிலச்சரிவில் இருந்து தப்பிய இயக்குநர் சரவணன்

'ஜனநாயகன்' பட விவாதம்; நிலச்சரிவில் இருந்து தப்பிய இயக்குநர் சரவணன்

'ஜனநாயகன்' படத்தின் கதை விவாதத்திற்காக வயநாட்டில் தங்கியிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டதாக இயக்குநர் இரா. சரவணன் தெரிவித்தார். அ. வினோத் கமல் ஹாசனுக்காக எழுதிய கதை முன்னேறவில்லை எனவும், விஜய்யின் கடைசிப் படத்தில் அரசியல் குறிப்புகளை சேர்க்க வினோத் விரும்பியதாகவும் சரவணன் பகிர்ந்தார்.

Source: Cinema Vikatan

Read the live feed on ZapIndies