சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை 10 நாட்கள் முழுமையாகத் தவிர்த்தால், உடலில் பல நேர்மறை மாற்றங்கள் ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முதல் மாற்றமாக, உடல் எடையில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்படும். சர்க்கரை உட்கொள்ளாதபோது இன்சுலின் அளவு குறைந்து, சிறுநீரகம் அதிகப்படியான நீரையும் உப்பையும் வெளியேற்றுகிறது. மேலும், ரத்த சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்பட்டு, நாள் முழுவதும் நிலையான ஆற்றல் கிடைக்கும். வயிற்று உப்பசம் குறைந்து, சருமம் பொலிவு பெறும். ஆழ்ந்த தூக்கம் மற்றும் தெளிவான சிந்தனையும் மேம்படும்.
10 நாட்கள் சர்க்கரை தவிர்ப்பால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
Source: Maalaimalar
Read the live feed on ZapIndies