செங்குன்றத்தில் பேருந்து நெரிசல்: பொதுமக்கள் கண்டனம்

செங்குன்றத்தில் பேருந்து நெரிசல்: பொதுமக்கள் கண்டனம்

செங்குன்றம் பேருந்து நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையத்தை பயன்படுத்தாமல் அரசு பேருந்துகள் பிரதான சாலைகளில் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தினமும் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.

Source: Dinamani

Read the live feed on ZapIndies