பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அரசியல் விலகல் அறிவிப்பு

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அரசியல் விலகல் அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது 88-வது பிறந்தநாளில் அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார். மருத்துவராகத் தொடங்கி வன்னியர் இடஒதுக்கீடு, சமூகநீதி, தமிழர் உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த அவர், 1989-ல் பா.ம.க.வை நிறுவினார். குடும்ப மோதல், கூட்டணி மாற்றம் போன்ற விமர்சனங்களும் உண்டு. சமீபத்தில் மகன் அன்புமணியுடன் சமரசம் செய்துகொண்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: Kumudam

Read the live feed on ZapIndies