புதுச்சேரி டெரக்கோட்டா கலையில் சென்னை மாணவர்கள் ஆர்வம்

புதுச்சேரி டெரக்கோட்டா கலையில் சென்னை மாணவர்கள் ஆர்வம்

புதுச்சேரியின் புவிசார் குறியீடு பெற்ற டெரக்கோட்டா (சுடு களிமண்) சிற்பக்கலை, இளம் தலைமுறையினரிடம் புதிய வரவேற்பைப் பெற்று வருகிறது. பத்மஸ்ரீ விருது பெற்ற கலைஞர் முனுசாமி, வில்லியனூரில் 37 ஆண்டுகளாக நடத்தும் பயிற்சி மையத்தில் சென்னை பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஒருநாள் பயிற்சி முகாமில் பங்கேற்றனர். மாணவர்கள் களிமண்ணில் விநாயகர், விலங்குகள், பறவைகள் போன்ற சிற்பங்களை வடிவமைத்து மகிழ்ந்தனர்.

Source: ABP Nadu

Read the live feed on ZapIndies