ஜூலை 26-ஆகஸ்ட் 1 வார ராசிபலன்: 5 ராசிகளுக்கு பணமழை

ஜூலை 26-ஆகஸ்ட் 1 வார ராசிபலன்: 5 ராசிகளுக்கு பணமழை

ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 1 வரையிலான வாரத்தில் கிரக சஞ்சாரம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும். இந்த வாரம் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம் மற்றும் மகர ராசிகளுக்கு பணவரவு அதிகமாக இருக்கும்; பதவி உயர்வு, புதிய வாய்ப்புகள், அதிர்ஷ்டம் கைகூடும். மற்ற ராசிகள் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். திட்டமிட்ட செயல்கள் வெற்றி தரும்.

Source: Asianet News Tamil

Read the live feed on ZapIndies