டிரம்பை படுகொலை செய்ய ஈரான் சதி? விமானம் மாற்றம்

டிரம்பை படுகொலை செய்ய ஈரான் சதி? விமானம் மாற்றம்

அமெரிக்க உளவுத்துறைக்கு கிடைத்த நம்பகமான தகவலின் பேரில், ஈரானிய நட்பு சக்திகள் டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய திட்டமிட்டதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, துருக்கியில் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், புதிய போயிங் 747-8 விமானத்தில் இருந்து பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன்னுக்கு மாறி செல்ல வேண்டியதாயிற்று. வெள்ளை மாளிகை முதலில் இதை வழக்கமான மாற்றம் என்று கூறிய நிலையில், பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த மாற்றம் நடந்ததாக தெரிவித்தது. இது குறித்து நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Source: news18.com

Read the live feed on ZapIndies