தமிழக கடலோரப் பகுதிகளில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் பிற பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த காற்று மற்றும் மழை பெய்யக்கூடும். சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை
Source: ABP Nadu
Read the live feed on ZapIndies