வைபவ் சூர்யவன்ஷிக்கு சீனியர் வீரர்கள் எச்சரிக்கை

வைபவ் சூர்யவன்ஷிக்கு சீனியர் வீரர்கள் எச்சரிக்கை

இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு, ஜிம்பாப்வே டி20 போட்டியில் 20 ரன்களில் ஆட்டமிழந்த பின், டிரெஸ்ஸிங் ரூமில் சீனியர் வீரர்கள் கண்டிப்பான அறிவுரை வழங்கியுள்ளனர். இஷான் கிஷன், அபிஷேக் ஷர்மா, அக்சர் படேல் ஆகியோர், புகழ் மற்றும் சமூக ஊடக ஹைப்பால் கவனம் சிதறாமல் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துமாறு எச்சரித்துள்ளனர்.

Source: Asianet News Tamil

Read the live feed on ZapIndies