ரிஷிகன்டா சிங் வெள்ளி; இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம்

ரிஷிகன்டா சிங் வெள்ளி; இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம்

2026 காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் ஆண்கள் 60 கிலோ பிரிவில் இந்தியாவின் ரிஷிகன்டா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். 121 கிலோ ஸ்னாட்ச், 143 கிலோ கிளீன் அண்ட் ஜெர்க் என மொத்தம் 264 கிலோ தூக்கிய இவர், இரண்டாம் இடம் பெற்றார். தங்கம் வென்ற மலேசிய முகமது அனிக் 273 கிலோவுடன் புதிய சாதனை படைத்தார். இது நடப்புத் தொடரில் இந்தியாவின் முதல் வெள்ளி மற்றும் இரண்டாவது பதக்கமாகும்.

Source: myKhel tamil

Read the live feed on ZapIndies