டொயோட்டா இந்தியாவில் மூன்று புதிய ஹைப்ரிட் கார்களை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இவற்றில் அர்பன் க்ரூஸர் டைஸர் ஹைப்ரிட் ஒரு லிட்டருக்கு 35 கிமீ மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவதாக 7 இருக்கைகள் கொண்ட அர்பன் குரூஸர் ஹைரைடர் ADAS, 360 டிகிரி கேமரா போன்ற அம்சங்களுடன் வரும். மூன்றாவதாக ஃபார்ச்சூனர் ஹைப்ரிட் சிறந்த செயல்திறனில் கவனம் செலுத்தும். அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி மற்றும் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
டொயோட்டா 3 ஹைப்ரிட் கார்களை விரைவில் அறிமுகப்படுத்துகிறது
Source: ABP Nadu
Read the live feed on ZapIndies