கேரளாவில் பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

கேரளாவில் பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 66-ல் தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 25 மீட்டர் தூரம் சறுக்கி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், 20 பேர் காயமடைந்தனர். கோழிக்கோட்டில் இருந்து திருச்சூர் சென்றுகொண்டிருந்த 'டிஃபென்டர்' பேருந்து காலை 11 மணியளவில் குட்டிப்புரம் அருகே விபத்துக்குள்ளானது. மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். போலீஸார் மற்றும் மீட்புக்குழுவினர் சிக்கிய பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Source: news18.com

Read the live feed on ZapIndies