ஜனநாயகன் ஓடிடி ஆகஸ்டில் ஜீ5 தளத்தில் வெளியாகும்

ஜனநாயகன் ஓடிடி ஆகஸ்டில் ஜீ5 தளத்தில் வெளியாகும்

விஜய் நடித்த கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்', உலகமெங்கும் வசூலைக் குவித்து வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் அமேசான் பிரைம் ரூ.110 கோடிக்கு வாங்கிய நிலையில், வெளியீட்டுத் தாமதம் காரணமாக அந்த ஒப்பந்தம் ரத்தானது. பின்னர் ஜீ5 நிறுவனம் ரூ.50 கோடிக்கு அந்த உரிமையைப் பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியானதிலிருந்து மூன்று நாட்களில் ரூ.165 கோடி வசூல் செய்துள்ளது.

Source: Zee Tamil News

Read the live feed on ZapIndies