தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா செல்வது குறித்து குழப்பம் நிலவுகிறது. காவிரி பிரச்னை குறித்து பேச்சு நடத்த ஆகஸ்ட் 3ம் தேதி பெங்களூருவில் சந்திக்க கர்நாடக முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், தமிழக வேளாண்துறை அமைச்சர் வினோத் முதலில் முதல்வர் செல்வதாக அறிவித்து, பின்னர் கட்சித்தலைமை முடிவெடுக்கும் என மழுப்பினார். இதற்கு திமுக, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
காவிரி பேச்சுக்கு முதல்வர் விஜய் கர்நாடகா செல்வாரா? குழப்பம்
Source: Dinamalar
Read the live feed on ZapIndies