திருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளம்; நிர்வாகம் திணறல்

திருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளம்; நிர்வாகம் திணறல்

திருப்பதியைப் போல திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வெளிமாநில பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் நிர்வாகம் திணறி வருகிறது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோயில் நிர்வாகம் மேலாண்மையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டிய அவசியம் வலியுறுத்தப்படுகிறது.

Source: Dinamalar

Read the live feed on ZapIndies