மதுரை, கோவை மெட்ரோ திட்டம் மீண்டும் நிராகரிப்பு

மதுரை, கோவை மெட்ரோ திட்டம் மீண்டும் நிராகரிப்பு

ஒன்றிய அரசு மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மீண்டும் நிராகரித்துள்ளது. போதுமான மக்கள்தொகை இல்லாததால் திட்ட அறிக்கைகள் திருப்பி அனுப்பப்பட்டதாக ஒன்றிய வீட்டு வசதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மதுரையில் ரூ.11,360 கோடி, கோவையில் ரூ.10,740 கோடி செலவில் மெட்ரோ அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. மெட்ரோ ரயிலுக்கு பதிலாக பேருந்து போக்குவரத்தை மேம்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Source: Dinakaran

Read the live feed on ZapIndies