ஹைதராபாத்தில் வசிக்கும் 92 வயது மருத்துவர் டாக்டர் சூரி ஸ்ரீமதி, 1958 முதல் 68 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவையாற்றி வருகிறார். தற்போதும் தினமும் நோயாளிகளைப் பார்த்து, சிசேரியன் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொள்கிறார். யோகா, தியானம், சீரான உணவுமுறை ஆகியவற்றால் தனது உடல்நலத்தை பேணி, காரை தானே ஓட்டி மருத்துவமனைக்கு செல்கிறார். மூன்று தலைமுறை குடும்பங்களுக்கு மகப்பேறு மருத்துவம் பார்த்த பெருமை பெற்றவர்.
92 வயதிலும் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்
Source: BBC Tamil
Read the live feed on ZapIndies