நேபாளத்தில் இந்திய ரூ.200, 500 நோட்டுகளுக்கு அனுமதி

நேபாளத்தில் இந்திய ரூ.200, 500 நோட்டுகளுக்கு அனுமதி

இந்தியாவின் ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளை நேபாளத்தில் பயன்படுத்த நேபாள அரசு அனுமதி அளித்துள்ளது. 2016-ல் இந்தியாவில் பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பிறகு இந்த நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நேபாள ராஷ்ட்ரா வங்கி இப்போது மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது. இந்திய மற்றும் நேபாள மக்கள் நவம்பர் 9, 2016 அல்லது அதற்குப் பிறகு வெளியிடப்பட்ட இந்த நோட்டுகளை ரூ.25,000 வரை எடுத்துச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Dinakaran

Read the live feed on ZapIndies