சின்னக்குயில் கே.எஸ். சித்ராவின் 63வது பிறந்த நாள் கொண்டாட்டம்

சின்னக்குயில் கே.எஸ். சித்ராவின் 63வது பிறந்த நாள் கொண்டாட்டம்

கே.எஸ். சித்ரா தனது 63வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய இவர், இளையராஜாவின் இசையில் 'சிந்து பைரவி' படத்திற்காக முதல் தேசிய விருதைப் பெற்றார். பத்மஸ்ரீ, பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகளை வென்றிருந்தாலும், ரசிகர்களின் மனதில் என்றும் 'சின்னக்குயில்' ஆகவே நீடிக்கிறார்.

Source: Filmibeat Tamil

Read the live feed on ZapIndies