தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மகளிர் உரிமைத்தொகையை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்துவது மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்படுமா என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என நிதித்துறை அதிகாரிகள் முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை உயர்வு எதிர்பார்ப்பு
Source: Kalki Online
Read the live feed on ZapIndies