பிளாக் காபியின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

பிளாக் காபியின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

தினமும் பிளாக் காபி குடிப்பதால் உடல் எடை குறைப்பு, கல்லீரல் பாதுகாப்பு, ஞாபக சக்தி அதிகரிப்பு, மனநிலை மேம்பாடு, அல்சைமர் மற்றும் பார்க்கின்சன் அபாயம் குறைதல், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு தடுப்பு உள்ளிட்ட பல நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காபியில் உள்ள காஃபின் மூளையில் அடினோசினைத் தடுத்து விழிப்புணர்வையும், டோபமைனைத் தூண்டி மகிழ்ச்சி உணர்வையும் அளிக்கிறது.

Source: Asianet News Tamil

Read the live feed on ZapIndies