பியாஜியோ புதிய ஸ்கூட்டர் ரேஞ்ச் 2027-ல் அறிமுகம்

பியாஜியோ புதிய ஸ்கூட்டர் ரேஞ்ச் 2027-ல் அறிமுகம்

இத்தாலிய வாகன நிறுவனமான பியாஜியோ, இந்திய சந்தையில் ஆக்டிவா மற்றும் ஜுபிடர் போன்ற முன்னணி மாடல்களை எதிர்கொள்ளும் வகையில், புதிய மலிவு விலை ஸ்கூட்டர் வரிசையை 2027-ம் ஆண்டு முதல் பாதியில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்கூட்டர்கள் புனேவுக்கு அருகிலுள்ள பாரமதி ஆலையில் உற்பத்தி செய்யப்படும். புதிய மாடல்கள் 70 முதல் 90 ஆயிரம் ரூபாய் விலை வரம்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: ABP Nadu

Read the live feed on ZapIndies