காமன்வெல்த் வெள்ளி; ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை

காமன்வெல்த் வெள்ளி; ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை

கிளாஸ்கோவில் நடைபெறும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் 286 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்ற தூத்துக்குடி வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்து ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்க அறிவித்துள்ளார். இந்தியா இதுவரை 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றுள்ளது.

Source: Kumudam

Read the live feed on ZapIndies