பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம்

பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம்

மக்களவையில் பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா 2026 எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே அறிமுகம் செய்யப்பட்டது. வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளை தடுக்கும் இந்த மசோதா மீது விவாதிக்க எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தினார். மாணவர்களின் நலனுக்கான மசோதாவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Source: Dinakaran

Read the live feed on ZapIndies