கிரீன்லாந்தில் ராட்சத பனிப்பாறை தலைகீழாகப் புரண்டது

கிரீன்லாந்தில் ராட்சத பனிப்பாறை தலைகீழாகப் புரண்டது

கிரீன்லாந்தின் இலுலிசாட் கடற்கரையில் கடந்த ஜூலை 25-ஆம் தேதி ஒரு ராட்சத பனிப்பாறை திடீரென தலைகீழாகக் கவிழ்ந்தது. பனிப்பாறையின் அடிப்பகுதி உருகி மைய ஈர்ப்பு விசை மாறியதே இதற்குக் காரணம். இதனால் பெரும் அலைகள் எழுந்தன, ஆனால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்நிகழ்வு பருவநிலை மாற்றத்தின் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

Source: sathiyam.tv

Read the live feed on ZapIndies