தமிழ்நாடு முதல்வர் விஜய், காவிரி மற்றும் மேகதாது விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடகா சென்று முதல்வர் டி.கே.சிவக்குமாரை சந்திக்கவிருந்த நிலையில், அந்தப் பயணத்தை ரத்து செய்வது குறித்து முதல்வர் அலுவலகம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. வேளாண் துறை அமைச்சர் வினோத் பயணத்தை முன்னதாக உறுதிப்படுத்தியிருந்தார்.
முதல்வர் விஜயின் கர்நாடக பயணம் ரத்து?
Source: ABP Nadu
Read the live feed on ZapIndies