ஆலிவ் ஆயிலை அன்றாட உணவில் சேர்ப்பதால் பல நோய்களைத் தடுக்க முடியும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்திருப்பதால், இதய நோய், அல்சைமர், டைப் 2 நீரிழிவு ஆகியவற்றின் அபாயம் குறைகிறது. மேலும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமம் மற்றும் முடிக்கும் நன்மை பயக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் குடித்தால் மலச்சிக்கல் தடுக்கப்படும்.
ஆலிவ் ஆயில் உணவில் சேர்க்க நன்மைகள்
Source: Asianet News Tamil
Read the live feed on ZapIndies