மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மற்றும் இந்திய ஏ.ஐ. இயக்கம் (IndiaAI Mission) சார்பில் மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு இலவச ஆன்லைன் செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி அளிக்கிறது. 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள், வேலை தேடுபவர்கள், தொழில்முனைவோர் உட்பட அனைவரும் இணையலாம். பயிற்சி AI அடிப்படைகள், மெஷின் லேர்னிங், ஜெனரேட்டிவ் AI, LLMs போன்றவற்றை உள்ளடக்கியது. வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
மத்திய அரசு இலவச ஏ.ஐ. பயிற்சி: அனைவருக்கும் வாய்ப்பு
Source: ABP Nadu
Read the live feed on ZapIndies