சன் டிவி எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியின் அம்மா பார்வதி ₹10 லட்சம் கொடுத்து தனிக்குடித்தனம் போகச் சொன்னார். குணசேகரன் ஆத்திரமடைந்து ஜனனியை பழித்துப் பேசினார். பார்வதி கதறி அழுது வீட்டை விட்டு வெளியேற, ஜனனியும் சக்தியும் தனியாக வாழ்வார்களா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
எதிர்நீச்சல்: ஜனனியின் அம்மா ₹10 லட்சம் கொடுத்து தனிக்குடித்தனம் போகச் சொன்னார்
Source: Filmibeat Tamil
Read the live feed on ZapIndies