தமிழக அரசு 3 மாதத்தில் ₹20,881 கோடி கடன்

தமிழக அரசு 3 மாதத்தில் ₹20,881 கோடி கடன்

நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் (ஏப்ரல்-ஜூன்) தமிழக அரசு ₹20,881 கோடி கடன் வாங்கியுள்ளது. இக்காலகட்டத்தில் வட்டியாக மட்டும் ₹14,618 கோடி செலுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த வருவாயில் 22.82% வட்டி செலுத்தவே பயன்படுகிறது. மொத்தக் கடன் சுமை சுமார் ₹10 லட்சம் கோடியைத் தொட்டுள்ள நிலையில், பொருளாதார வல்லுநர்கள் தேவையற்ற செலவினங்களைக் குறைக்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Kalki Online

Read the live feed on ZapIndies