ஜிம்பாப்வே தொடரில் திலக் வர்மாவின் சொதப்பலுக்கு முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், திலக் வர்மா நடு ஓவர்களில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும் திறனில் பலவீனமாக இருப்பதாகச் சுட்டிக்காட்டினார். இந்திய அணி நிர்வாகம் திலக் வர்மாவை துணை கேப்டனாக நியமித்துள்ள நிலையில், அவரது இடம் கேள்விக்குறியாகியுள்ளது.
திலக் வர்மாவுக்கு எதிராக ஸ்ரீகாந்த் கடும் விமர்சனம்
Source: myKhel tamil
Read the live feed on ZapIndies