2036க்குள் மனிதர்களின் கட்டுப்பாட்டை ஏஐ இழக்கும்: எலான் மஸ்க்

2036க்குள் மனிதர்களின் கட்டுப்பாட்டை ஏஐ இழக்கும்: எலான் மஸ்க்

2036-ஆம் ஆண்டுக்குள் மனிதர்கள் ஏஐ-யின் கட்டுப்பாட்டை முழுமையாக இழப்பார்கள் என்று எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். ரோபோக்கள் மற்றும் ஏஐ அமைப்புகள் உலகை வழிநடத்தும் நிலைக்கு உயரும் எனவும், மனிதகுலம் அழிய 10-20% வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு பாட்காஸ்டில் தெரிவித்தார். மேலும், 5 ஆண்டுகளில் ஏஐ மனித கூட்டறிவை விஞ்சும் எனவும், மனிதர் மட்டும் செய்ய முடிந்த வேலை எதுவும் இருக்காது எனவும் கூறினார். ஆந்த்ரோபிக், ஓபன்ஏஐ போன்ற நிறுவனங்களும் ஏஐ அமைப்புகள் தங்களைப்போல் சக்திவாய்ந்த மாடல்களை உருவாக்கும் ஆபத்தை சுட்டியுள்ளன.

Source: NewsBytes Tamil

Read the live feed on ZapIndies