தமிழக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று (ஜூலை 27) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஓரளவு மேகமூட்டத்துடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கு மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
Source: ABP Nadu
Read the live feed on ZapIndies