இந்திய மருந்து ஒழுங்குமுறை அமைப்பு நாட்டின் முதல் டெங்கு தடுப்பூசியான 'கியூடெங்கா' (Qdenga) வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஜப்பானின் டகேடா நிறுவனம் தயாரித்த இந்த தடுப்பூசி நான்கு வகை டெங்கு வைரஸ்களிலிருந்தும் பாதுகாக்கிறது. 4 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதை செலுத்திக்கொள்ளலாம். இரண்டு டோஸ்கள் தேவை; முதல் டோஸ் முதல் மாதமும், இரண்டாவது டோஸ் மூன்றாவது மாதமும் செலுத்தப்பட வேண்டும். தாம்பரம் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் அஸ்வின் கருப்பன் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
இந்தியாவில் முதல் டெங்கு தடுப்பூசி ஒப்புதல்
Source: Zee Tamil News
Read the live feed on ZapIndies