தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவின் பேரில், சென்னை பாடிக்குப்பம் அருகில் கூவம் ஆற்றில் தூர்வாரும் பணி தொடங்கியது. நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பணி மழை மற்றும் வெள்ள நீர் தடையின்றி செல்ல வழிவகுக்கும். ஒக்கியம் மடுவில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் வெள்ள நீரை கடத்தும் திறனை உயர்த்தும் வகையில் தூர்வாரும் பணியும் நடக்கிறது.
கூவம் ஆறு தூர்வாரும் பணி தொடக்கம்
Source: Zee Tamil News
Read the live feed on ZapIndies