தமிழக அரசு கட்டிடத் திட்ட அனுமதியை விரைவுபடுத்த செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்கி வருகிறது. முதல்வர் விஜய் உத்தரவின் பேரில், விதிகளுக்கு உட்பட்ட விண்ணப்பங்களுக்கு உடனடி அனுமதி வழங்கப்படும். சென்னை பெருநகரப் பகுதியில் உயரமான கட்டிட அனுமதியை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) நேரடியாக வழங்கும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கட்டிட அனுமதிக்கு ஏஐ மென்பொருள்: முதல்வர் விஜய் உத்தரவு
Source: OneIndia Tamil
Read the live feed on ZapIndies