2026 மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் (110 bhp, 170 Nm) மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் அறிமுகமாகியுள்ளது. புதிய 10.1 அங்குல டச்ஸ்கிரீன், முன்பக்க காற்றோட்ட இருக்கைகள், பாரத் NCAP 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு ஆகியவை முக்கிய மேம்பாடுகள். CNG டேங்க் அடிப்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதால் டிக்கியில் அதிக இடம் கிடைக்கும்.
2026 மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்: 6 முக்கிய மாற்றங்கள்
Source: ABP Nadu
Read the live feed on ZapIndies