தமிழக அரசு பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாத தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு பணிகளுக்கான கட்டுமான பொருட்களின் பற்றாக்குறை மற்றும் செயற்கை விலையேற்றத்தை தடுக்கவே இந்த நடவடிக்கை. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.
கனிம ஏற்றுமதிக்கு 3 மாத தடை: தமிழக அரசு
Source: Dinamalar
Read the live feed on ZapIndies