தமிழகத்தில் இருந்து கனிமங்கள் ஏற்றுமதிக்கு 3 மாத தடை

தமிழகத்தில் இருந்து கனிமங்கள் ஏற்றுமதிக்கு 3 மாத தடை

தமிழ்நாடு அரசு, மாநிலத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த, அண்டை மாநிலங்களுக்கு ஜல்லி கற்கள், எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பி.க்கள் எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரமாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Source: OneIndia Tamil

Read the live feed on ZapIndies