அமெரிக்காவில் 4 கோடி பேருக்கு வெப்ப எச்சரிக்கை

அமெரிக்காவில் 4 கோடி பேருக்கு வெப்ப எச்சரிக்கை

அமெரிக்காவில் 'ஹீட் டோம்' என்று அழைக்கப்படும் அதி தீவிர வெப்ப மண்டலம் காரணமாக, நான்கு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கடும் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் வெப்பநிலை 44 டிகிரி செல்ஷியஸ் வரை உயர்ந்தது. ரேபிட் சிட்டியில் 44 டிகிரியுடன் வரலாற்று சாதனை படைத்துள்ளது. மின்னசோட்டாவில் குதிரைப் பந்தயங்கள் உட்பட பல வெளிப்புற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன. தேசிய வானிலை மையம் வெப்பநிலை 49 டிகிரி வரை உயரக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

Source: IBC Tamil

Read the live feed on ZapIndies