717 டாஸ்மாக் கடைகள் மூடல்: நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்

717 டாஸ்மாக் கடைகள் மூடல்: நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்

தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகளை மூடியதாக அறிவித்த தவெக அரசு, மூடப்பட்ட கடைகளின் முகவரிகள் மற்றும் விவரங்களை இதுவரை வெளியிடவில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட விவரங்களுக்கு பதிலளிக்காததை சுட்டிக்காட்டி, வெள்ளையறிக்கை வெளியிடுமா என முதலமைச்சர் விஜய்க்கு மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Source: Zee Tamil News

Read the live feed on ZapIndies