கரூர் கூட்ட நெரிசல்: 31 பேருக்கு அரசு பணி ரத்து

கரூர் கூட்ட நெரிசல்: 31 பேருக்கு அரசு பணி ரத்து

கடந்த ஆண்டு செப்டம்பரில் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பின்போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதில் பாதிக்கப்பட்ட 31 குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் அரசு பணி வழங்கியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், நீதிபதிகள் அந்த உத்தரவை ரத்து செய்தனர். தமிழக அரசு நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளது.

Source: Webdunia Tamil

Read the live feed on ZapIndies